SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
நான் கடந்துவந்த பாதையும், தொடரும் பயணமும் - இறையன்பு IAS - பாகம் 2

Dr. Irai Aanbu IAS
முனைவர் இறையன்பு IAS அவர்கள் தமிழ் நாடு அரசின் தலைமைச் செயலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். நேர்மையான நிர்வாகத்திற்கும் சமூக சேவைக்கும் பெயர் பெற்றவர். தமிழ் இலக்கியத்திற்கு அளவிட முடியாத பங்களிப்பு செய்துள்ளார். வரலாறு, தத்துவம், நிர்வாகம், சமூக சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அவர் எழுதிய நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மக்கள் வாழ்வியலை ஆழமாக அணுகும் அவரது எழுத்துகள், சமூகநலக் கோணத்தில் புதிய சிந்தனைகளை வெளிப்படுத்துகின்றன. இலக்கியத்தில் சிறப்பான ஆளுமையாக திகழும் இறையன்பு அவர்கள் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்தபோது அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர்: றைசெல். பாகம் – 2
Share