SKIP TO MAIN CONTENT

'சட்டத்தரணியால் ஏமாற்றப்பட்டு நாடு கடத்தப்படும் நிலையில் உள்ளேன்'- தமிழ் அகதி

Getty
Source: iStock / Getty Images Plus/Sadeugra. Inset: Sango

குடிவரவு தொடர்பாக பலரும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்தும் அதிகரிப்பதாக ஆய்வுமுடிவுகள் கூறுகின்றன. இந்தப்பின்னணியில் தனது புகலிடக்கோரிக்கை விண்ணப்பம் தொடர்பில் சட்டத்தரணி ஒருவரை நம்பி ஏமாந்துவிட்டதாக சொல்கிறார் பிரிஸ்பேனைச் சேர்ந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளரான சங்கோ. அவரோடு உரையாடுகிறார் றேனுகா.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

குடிவரவு தொடர்பாக பலரும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்தும் அதிகரிப்பதாக ஆய்வுமுடிவுகள் கூறுகின்றன. இந்தப்பின்னணியில் தனது புகலிடக்கோரிக்கை விண்ணப்பம் தொடர்பில் சட்டத்தரணி ஒருவரை நம்பி ஏமாந்துவிட்டதாக சொல்கிறார் பிரிஸ்பேனைச் சேர்ந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளரான சங்கோ. அவரோடு உரையாடுகிறார் றேனுகா.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now