இந்தியாவில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் தண்டனை பெற்று கடந்த சுமார் 25 வருடங்களாக முருகன் உள்ளிட்ட ஏழு பேர் சிறையில் வாழ்கின்றனர். இந்த பின்னணியில் முருகனின் விடுதலைகோரி அவரின் தாயார் வெற்றிவேல் வெற்றிவேல் சோமணி அவர்கள் இலங்கையில் ஆதரவு பத்துலட்சம் பேரின் கையெழுத்துகளை திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார். இது தொடர்பாக இலங்கை பளை பகுதியில் வாழும் அவரோடு தொலைபேசி வழி உரையாடினோம். சந்திப்பு: றைசெல்