SKIP TO MAIN CONTENT

உள்ளே இருப்பதா? வெளியே வருவதா?

Clockwise from Top left: Dr Nadarajah Kangaharan, Dr Tharmalingam Mahendrarajah, Dr Logenthiran Gowrikanthan, and Mr. Prakash Rajasundaram
Clockwise from Top left: Dr Nadarajah Kangaharan, Dr Tharmalingam Mahendrarajah, Dr Logenthiran Gowrikanthan, and Mr. Prakash Rajasundaram Source: SBS Tamil

My Health Record என்ற இணைய வழி மருத்துவ பதிவுகளை அரசு அறிமுகம் செய்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் அனைவருக்காகவும், நாடு முழுவதும் பயன்படும் வகையில், வைத்தியர்கள், மருத்துவ சுகாதார பணியாளர்கள், மற்றும் மக்கள் பயன்படுத்தக் கூடிய இந்த இணையத்தள மருத்துவ சுகாதார பதிவு தனிநபர்களுக்கு நன்மை பயக்குமா? இந்தப் பதிவினால் நமக்கு ஆபத்து நேருமா என்று வைத்தியர்கள் நடராஜா கங்காஹரன், தர்மலிங்கம் மஹேந்திரராஜா, லோகேந்திரன் கௌரிகாந்தன் மற்றும் திரு. பிரகாஷ் ராஜசுந்தரம் ஆகியோரது கருத்துகளுடன் ஆராய்கிறார் குலசேகரம் சஞ்சயன். #MyHealthRec

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

My Health Record என்ற இணைய வழி மருத்துவ பதிவுகளை அரசு அறிமுகம் செய்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் அனைவருக்காகவும், நாடு முழுவதும் பயன்படும் வகையில், வைத்தியர்கள், மருத்துவ சுகாதார பணியாளர்கள், மற்றும் மக்கள் பயன்படுத்தக் கூடிய இந்த இணையத்தள மருத்துவ சுகாதார பதிவு தனிநபர்களுக்கு நன்மை பயக்குமா? இந்தப் பதிவினால் நமக்கு ஆபத்து நேருமா என்று வைத்தியர்கள் நடராஜா கங்காஹரன், தர்மலிங்கம் மஹேந்திரராஜா, லோகேந்திரன் கௌரிகாந்தன் மற்றும் திரு. பிரகாஷ் ராஜசுந்தரம் ஆகியோரது கருத்துகளுடன் ஆராய்கிறார் குலசேகரம் சஞ்சயன். #MyHealthRec

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now