Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

NAIDOC வாரம்: பூர்வீக குடிமக்கள் இழந்தது என்ன என்பது நமக்குத் தெரியுமா?

Children hold an indigenous flag

Children hold an indigenous flag at a Black Deaths in Custody Rally at Town Hall in Sydney, Saturday, April 10, 2021. Source: AAP

இந்த வாரம் NAIDOC வாரம். பூர்வீக குடிமக்கள் குறித்த சரியான புரிதலை ஏற்படுத்த இந்த வாரம் பொருத்தமான வாரம். இந்த ஆண்டின் NAIDOC வாரத்தின் கருப்பொருள் "Heal Country” - நாட்டை குணமாக்குவோம் என்பது. இந்த கருப்பொருளின் பின்னால் மறைந்திருக்கும் வரலாற்று மற்றும் பண்பியல் கூறுகளை விளக்குகிறார் ஜான் B பரிசுத்தம் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

இந்த வாரம் NAIDOC வாரம். பூர்வீக குடிமக்கள் குறித்த சரியான புரிதலை ஏற்படுத்த இந்த வாரம் பொருத்தமான வாரம். இந்த ஆண்டின் NAIDOC வாரத்தின் கருப்பொருள் "Heal Country” - நாட்டை குணமாக்குவோம் என்பது. இந்த கருப்பொருளின் பின்னால் மறைந்திருக்கும் வரலாற்று மற்றும் பண்பியல் கூறுகளை விளக்குகிறார் ஜான் B பரிசுத்தம் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now