SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய சின்னம் ஈம்யு பறவை பற்றி அறிவோமா?

Australia, Port Lincoln, two emus standing in canola field
Credit: Westend61/Getty Images/Westend61

ஆஸ்திரேலியாவின் தேசிய பறவையாக கருதப்படும் பறவை ஈம்யு பறவை. உலகிலுள்ள பறக்கவியலாத பறவையினங்களில் இரண்டாவது பெரிய பறவை ஈம்யு. கங்காருவைப்போலவே ஈம்யு பறவையும் ஆஸ்திரேலியாவின் தேசிய, கலாசார அடையாளங்களுள் முக்கியமானது. இது ஆஸ்திரேலிய அரசின் முத்திரையில் இடம்பெற்றிருப்பதோடு நாணயங்களிலும், தபால் தலைகளிலும் இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய ஈம்யு பறவை குறித்த அரிய தகவல்களைத் தொகுத்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியாக்கிப் படைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவின் தேசிய பறவையாக கருதப்படும் பறவை ஈம்யு பறவை. உலகிலுள்ள பறக்கவியலாத பறவையினங்களில் இரண்டாவது பெரிய பறவை ஈம்யு. கங்காருவைப்போலவே ஈம்யு பறவையும் ஆஸ்திரேலியாவின் தேசிய, கலாசார அடையாளங்களுள் முக்கியமானது. இது ஆஸ்திரேலிய அரசின் முத்திரையில் இடம்பெற்றிருப்பதோடு நாணயங்களிலும், தபால் தலைகளிலும் இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய ஈம்யு பறவை குறித்த அரிய தகவல்களைத் தொகுத்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியாக்கிப் படைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now