ஆஸ்திரேலியாவில் கல்வி கற்கும் குழந்தைகளின் தரத்தை மேம்படுத்த அரசு 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்த திட்டம் - The National Assessment Program - Literacy and Numeracy - சுருக்கமாக குறிப்பிட்டால் NAPLAN. இந்த திட்டம் உண்மையில் குழைந்தைகளின் கல்வியை, அதிலும் அவர்களின் கணித அறிவை, ஆங்கில மொழித் திறனை reading, writing, language (spelling, grammar and punctuation) வளர்க்க உதவுகிறதா? குறைந்த சமூக, பொருளாதார பின்னணிகொண்ட குடும்பத்திலிருந்து வரும் குழந்தைகள் இந்த NAPLAN சோதனையில் அதிகம் சாதிப்பதில்லை என்று Grattan Institute நடத்திய ஆய்வு முடிவு கூறுகிறது. இது குறித்து நீங்கள் வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் முன்வைத்த கருத்துக்கள். விருந்தினராக கலந்துகொண்டவர்கள்: பரா பரமேஸ்வரன் & சங்கீதா ஆகியோர். நிகழ்ச்சி ஆக்கம்: றைசெல்