SKIP TO MAIN CONTENT

ஆங்கிலம் அல்லாத பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் NAPLAN பரீட்சையில் அதிக வெற்றி

Teacher Going over Exam Instructions
Picture for representational purpose only. Source: Corbis Documentary RF

அண்மைய NAPLAN தேர்வு முடிவுகளில், ஆங்கில மொழியை முதல் மொழியாகக் கொண்டிருக்கும் மாணவர்களை விட, ஆங்கிலம் தவிர வேறு மொழியை பின்னணியாகக் கொண்ட பாடசாலை மாணவர்கள் அதிக புள்ளிகள் பெற்றுள்ளார்கள்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

அண்மைய NAPLAN தேர்வு முடிவுகளில், ஆங்கில மொழியை முதல் மொழியாகக் கொண்டிருக்கும் மாணவர்களை விட, ஆங்கிலம் தவிர வேறு மொழியை பின்னணியாகக் கொண்ட பாடசாலை மாணவர்கள் அதிக புள்ளிகள் பெற்றுள்ளார்கள்.

அண்மைய NAPLAN தேர்வு முடிவுகளில், ஆங்கில மொழியை முதல் மொழியாகக் கொண்டிருக்கும் மாணவர்களை விட, ஆங்கிலம் தவிர வேறு மொழியை பின்னணியாகக் கொண்ட பாடசாலை மாணவர்கள் அதிக புள்ளிகள் பெற்றுள்ளார்கள்.

National Assessment Program – Literacy and Numeracy அல்லது NAPLAN என்று பிரபலமாக அறியப்படும் தேர்வில் பன் மொழி பேசும் மாணவர்கள் மற்றும் பூர்வீக பின்னணி கொண்ட மாணவர்களின் பெறுபேறுகள் உயர்ந்துள்ளன.

ஆனால், ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, மாணவர்களில் பாரிய முன்னேற்றம் இல்லை என்றும், குறைந்த பட்ச தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இது குறித்து Amelia Dunn எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now