கடனட்டை, வாடகை வீடு அல்லது காப்பீடு போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கும் போது நாம் யார் என்பதை நிரூபிப்பதற்கு பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கிய ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்குப் பதிலாக ஒரு தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
Share





