ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் விழத் தொடங்கிவிட்டன
Sydney housing market Source: AAP
கடந்த மாதம் தேசிய ரீதியில் வீடுகளின் விலைகளில் 1.5 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இங்கு சராசரி வீடொன்றின் விலை 595,000 டொலர்கள். சிட்னியில் 5 வருடங்களில் முதன்முறையாக வீழ்ச்சியும், Melbourne இல் 18 மாதங்களில் முதன் முறையாகவும் வீட்டு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் Brisbane, Adelaide மற்றும் Perth நகரங்களில் வீடு விலைகள் உயர்ந்துள்ளன. Ricardo Goncalves தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share