வீடு தேடி வந்து பசியாற்றும் நமது உணவு

Source: Getty Image/Supplied
National Meals on Wheels day இம்மாதம் 26ம் திகதி(26/08/2020) கொண்டாடப்பட்டது. எவ்வாறு Meals on Wheels சேவையினை நாமும் பெற்றுக்கொள்ளலாம்? இந்திய உணவுவகைகளையும் பெற்றுக்கொள்ளலாமா? உணவு எவ்வாறு நமது வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது? Meals on Wheels சேவை பற்றிய பல விவரங்களை எமக்குத் தருகிறார் அந்த அமைப்பின் பேச்சாளர் வேல்முருகு ஜெயமேனன் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share