SKIP TO MAIN CONTENT

தேசிய நல்லிணக்க வாரம் – பின்னணி என்ன?

ILLUMINATION NATIONAL RECONCILIATION WEEK PARLIAMENT HOUSE
Parliament House is illuminated for National Reconciliation Week which is based on the series of artworks by Kayannie Denigan entitled ‘My Country’ in Canberra, Tuesday, May 30, 2023. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING Credit: MICK TSIKAS/AAPIMAGE

National Reconciliation Week - தேசிய நல்லிணக்க வாரம் தற்போது (27 May - 3 June) கடைப்பிடிக்கப்படுகிறது. பூர்வீக குடிமக்களை நாம் இன்னும் அதிகமாக புரிந்துகொள்ளவும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், பிரச்சனைகளையும் நாம் அறிந்துகொள்ளவும், இந்த வாரம் உதவுகிறது. இந்த பின்னணியில் நல்லிணக்க வார வரலாறு பற்றி அறிவோம். ஆங்கில மூலம்: SBS; தமிழில்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

National Reconciliation Week - தேசிய நல்லிணக்க வாரம் தற்போது (27 May - 3 June) கடைப்பிடிக்கப்படுகிறது. பூர்வீக குடிமக்களை நாம் இன்னும் அதிகமாக புரிந்துகொள்ளவும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், பிரச்சனைகளையும் நாம் அறிந்துகொள்ளவும், இந்த வாரம் உதவுகிறது. இந்த பின்னணியில் நல்லிணக்க வார வரலாறு பற்றி அறிவோம். ஆங்கில மூலம்: SBS; தமிழில்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now