SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஏன் ஆஸ்திரேலியாவை NATO நெருங்கி அழைக்கிறது?

NATO Secretary-General, Jens Stoltenberg (C) poses for photographers next to Australia's Prime Minister Anthony Albanese (L), Japan's Prime Minister Fumio Kishida (2-L), New Zealand's Prime Minister Jacinda Ardern (2-R) and South Korea's President Yoon Suk-yeol (R) on the first day of the NATO Summit at IFEMA Convention Center, in Madrid, Spain, 29 June 2022. Heads of State and Government of NATO's member countries and key partners are gathering in Madrid from 29 to 30 June to discuss security concerns like Russia's invasion of Ukraine and other challenges. Spain is hosting 2022 NATO Summit coinciding with the 40th anniversary of its accession to NATO. EPA/YONHAP SOUTH KOREA OUT & Chidambaram Rengarajan (inserted image)
லிதுவேனியா நாட்டில் செவ்வாய்க்கிழமை (11 ஜூலை) நடைபெறும் NATO பாதுகாப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் Antony Albanese ஐரோப்பாவுக்கு சென்றுள்ளார். இந்த பின்னணியில் NATO அமைப்பும் ஆஸ்திரேலிய உறவும் குறித்து அலசுகிறார் பல ஆண்டுகளாக பாதுகாப்புப் படைத் துறையில் பணியாற்றும் சிதம்பரம் ரங்கராஜன் அவர்கள் . அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
Share



