ஏன் சிட்னியில் நவராத்திரி கொலு அமைத்தோம்?

Source: SBS Tamil
நவராத்திரி கொலு என்பது சமயம் சார்ந்த தமிழ் பண்பாட்டுகூறுகளில் ஒன்று. நம் தமிழ் மரபை ஆஸ்திரேலியாவிலும் பேணும் ஒரு அம்சமாக மணிகண்டன் – இராதா குடும்பத்தினர் சில ஆண்டுகளாக நவராத்திரி கொலு அமைத்து கொண்டாடி வருகின்றனர். அவர்களின் கொலுவைப் பார்க்கவும், கொலு விழா தரும் அர்த்தம் குறித்து அவர்களோடு கலந்துரையாடவும் நாம் அவர்களின் இல்லம் சென்றிருந்தோம். நம்முடன் உரையாடியவர்கள்: மஞ்சு விக்ரம், இராதா ஜெயலட்சுமி, மணிகண்டன் சங்கர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share