SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
உங்கள் குழந்தையின் கல்வி தொடர்பில் பதற்றமடைகிறீர்களா?

Credit: Getty Images. Inset: Dr Amuthanila Kasianandan
தங்கள் குழந்தையின் கல்வி தொடர்பில் பெற்றோர் பதற்றமடைவதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும், இதனை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது தொடர்பிலும், குயின்ஸ்லாந்தில் மனநல மருத்துவராக பணியாற்றும் Dr அமுதநிலா காசியானந்தனுடன்(MBBS, FRANZCP, Advanced certificate in Addiction Psychiatry, FRACGP, Masters in Reproductive Medicine; Consultant Psychiatrist- Child and Adolescent Mental health service Townsville University Hospital; Senior Lecturer- James Cook University) உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share