SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பாலஸ்தீனம் – இஸ்ரேல்: ஒரு நாடா அல்லது இருநாடா? தீர்வு என்ன?

Digitally Generated Images Source: Moment RF / Wong Yu Liang/Getty Images
இஸ்ரேலும், பாலஸ்தீனமும் இரு நாடுகளாக அரசியல் ரீதியில் இயங்கினாலும் பாலஸ்தீனம் இன்றும் இஸ்ரேலின் கட்டுப்பாடில்தான் இருக்கிறது. ஆனால் பாலஸ்தீனம் எனும் நாட்டை முழுமையாக தனி நாடாக மாற்றுவது என்றும் “பாலஸ்தீனம் – இஸ்ரேல்” எனும் இருநாடுகள் தீர்வே சிறந்தது என்றும் இஸ்ரேலை ஆதரிக்கும் நாடுகள் கூறத்துவங்கியுள்ளன. ஆனால் இது சாத்தியமா என்று விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share