SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
சம்பளம் குறைகிறதா? ஊதிய திருட்டா? கவனமாக இருப்பது எப்படி?

ஊதிய திருட்டில் ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் ஆண்டுக்கு 850 மில்லியன் டாலர்களை இழக்கின்றனர் என்று புதிய தகவல் தெரிவிகிறது. இந்த பின்னணியில் ஊதிய திருட்டு என்றால் என்ன, சம்பளம் வாங்கும் ஒருவர் எந்த வகையில் கவனமாக இருந்து ஊதிய திருட்டிலிருந்து தப்பிப்பது என்று சில ஆலோசனைகளை முன்வைக்கிறார் பிரிஸ்பன் நகரில் வாழும் சங்கர் ஜெயபாண்டியன் அவர்கள். அவர் Master of Professional Accounting with Master of Business Administration பட்டம் பெற்றவர்; "Ethics and Governance" கல்வியை CPAயில் பயின்றவர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share