நீலாம்பிகை அம்மையார் - தமிழ் தேசியத்தின் தாய்
Dhamu Source: Dhamu
பெரியாரைப் ‘பெரியார்’ என்று முதன் முதலில் அழைத்தவர்; தமிழகத்தில் திராவிட இயக்கத்துக்கு வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர்; சம்ஸ்கிருதம்-ஹிந்தி போன்ற மொழிகளை மேலாதிக்கத்தின் அடையாளமாகப் பார்த்ததோடு, அவற்றின் மேலாதிக்கத்தை கடுமையாக எதிர்த்தவர்தான், நீலாம்பிகை அம்மையார் (1903 – 1945). அது மட்டுமல்ல, தமிழருக்குத் தனிநாடு தேவை என்ற கோரிக்கைக்கு அச்சாரமாக இருந்தவர் அவர். நீலாம்பிகை அம்மையார் குறித்த தமிழ் தடம் நிகழ்ச்சியை வழங்குகிறார், முனைவர் தாமு.
Share



