NSW மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் எதிர்வரும் ஆண்டு முதல் ஆரம்ப வகுப்பு முதல் தமிழ் மொழியை ஒரு படமாக எடுத்து கற்கும் வகையில் தமிழ் மொழி K-10 பாடத்திட்டத்தை NSW Education Standards Authority(NESA) தயாரித்து வெளியிட்டுள்ளது. இதற்கான நிகழ்வு உத்தியோகபூர்வமாக சிட்னியில் உள்ள NESA அலுவலகத்தில் இவ்வாரம் நடைபெற்றது. இது குறித்த விவரணம் ; தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share




