SKIP TO MAIN CONTENT

காலநிலை மாற்றம் தொடர்பான இலக்கு: நமது சவால்களும், வாய்ப்புகளும்

Rema, Sarath, Prashanthini and Venkat
Source: Rema, Sarath, Prashanthini and Venkat

காலநிலை மாற்றம் தொடர்பாக Net Zero Emission (நிகர பூஜிய உமிழ்வு) எனும் இலக்கை ஆண்டில் அடைவது என்று உலக நாடுகளோடு ஆஸ்திரேலியாவும் இணங்கியுள்ளது. ஆனால் அதில் சவால்கள் உள்ளன. மட்டுமல்ல, நமது பங்களிப்பு என்ன, அரசின் திட்டங்கள் என்ன என்று பல கேள்விகள் எழுகின்றன. இது குறித்து விவாதிக்கின்றனர் மெல்பன் நகரிலிருந்து ரெமாதேவி (மேல் இடது), சிட்னி நகரிலிருந்து சரத் (மேல் வலது), ஹோபார்ட் நகரிலிருந்து பிரசாந்தினி (கீழ் வலது), பிரிஸ்பேன் நகரிலிருந்து வெங்கட் (கீழ் இடது) ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

காலநிலை மாற்றம் தொடர்பாக Net Zero Emission (நிகர பூஜிய உமிழ்வு) எனும் இலக்கை ஆண்டில் அடைவது என்று உலக நாடுகளோடு ஆஸ்திரேலியாவும் இணங்கியுள்ளது. ஆனால் அதில் சவால்கள் உள்ளன. மட்டுமல்ல, நமது பங்களிப்பு என்ன, அரசின் திட்டங்கள் என்ன என்று பல கேள்விகள் எழுகின்றன. இது குறித்து விவாதிக்கின்றனர் மெல்பன் நகரிலிருந்து ரெமாதேவி (மேல் இடது), சிட்னி நகரிலிருந்து சரத் (மேல் வலது), ஹோபார்ட் நகரிலிருந்து பிரசாந்தினி (கீழ் வலது), பிரிஸ்பேன் நகரிலிருந்து வெங்கட் (கீழ் இடது) ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now