ஏன் அதிக வெளிநாட்டவர்கள் இங்கு நீரில் மூழ்கி இறக்கின்றனர்?

Pancha Thambo - Senior swimming coach Source: SBS Tamil
ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் நீரில் மூழ்கி இறப்பவர்களில் கிட்டத்தட்ட அரைவாசிப்பேர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கான காரணங்கள், நீச்சல் பழகுவதன் முக்கியத்துவம் போன்ற பலவிடயங்களை எமக்களிக்கிறார் சிட்னியில் நீண்ட காலமாக மூத்த நீச்சல் பயிற்சியாளராகக் கடமையாற்றிவருபவரும், ஆஸ்திரேலிய நீச்சல் அணிக்கான பல வீரர்களை உருவாக்கியவருமான பஞ்சா தம்பூ அவர்கள். நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share