மேற்கு ஆஸ்திரேலியாவில் சுமார் 10 நாட்களுக்கு முதல் 4 வயது சிறுமி Cleo Smith அவரின் குடும்பத்தினருடன் Blowholes campsite கூடாரம் ஒன்றில் உறங்கிக்கொண்டிருந்த வேளை கடத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்தும் சிறுமியை தொடர்ந்து தேடிவரும் போலீசாரின் நடவடிக்கைகள் குறித்தும் செல்வியுடன் உரையாடுகிறார் மேற்கு ஆஸ்திரேலியா Carnarvon பகுதியில் வசிக்கும் நிமல் அவர்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்





