கொரோனா வைரஸ் காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட, வேலையில்லாதோருக்கான மானியம், புத்தாண்டு தினத்திலிருந்து வாரத்திற்கு 50 டொலர்கள் குறைக்கப்பட்டு, மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்த விரிவான விவரணத்தை ஆங்கிலத்தில் Pablo Vinales மற்றும் Essam Al-Ghalib எழுதியுள்ளார்கள், அதனைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.