இந்த விசாரணை குறித்தும், வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்காகக் குரல் கொடுப்பவரும், சர்வதேச மன்னிப்பு சபையின் இளையோர் அமைப்பின் ஆலோசகரும், கன்பராவில் இயங்கும் Domestic Violence Crisis Serviceஇல் பணியாற்றுபவரும், Australian National பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை மாணவருமான சற்ராறா உதயக்குமாரனுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.