SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
Vaping நமது உடல்நலத்தை எவ்வாறு பாதிக்கிறது?

A girl vapes with smoke around her. Credit: Getty Images, Inset: Dr Aru Bojarajan
Vaping தொடர்பிலான செய்திகளை நாம் இப்போது அடிக்கடி கேள்விப்படுகிறோம். இது தொடர்பிலான சட்டங்களை அரசு கடுமையாக்கி வருகின்றமையையும் நாம் அறிவோம். இந்நிலையில் Vaping தற்போது பூதாகரமான பிரச்சினையாக ஏன் உருவெடுத்துள்ளது மற்றும் இதன் பயன்பாடு தொடர்பில் குயின்ஸ்லாந்தில் வாழும் மருத்துவர் அருண் போஜராஜனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share