எச்சரிக்கை: மோசடிக்காரர்கள் புதிய முறைகளில் திருடுகின்றனர்

Young man hands holding credit card and using phone

Don't be too quick to give your details to a scammer Source: Getty Images

நாட்டில் பெருகிவரும் மோசடிகள் குறித்து மக்களை மிகவும் கவனமாக இருக்கும்படி Australian Competition and Consumer Commission எச்சரித்துள்ளது. நாட்டில் இந்த ஆண்டு மோசடிகள் மூலம் இழக்கப்பட்ட பணமானது கடந்த ஆண்டினைவிட 87 சதவீதம் அதிகமானது என ACCC Scamwatch தெரிவித்துள்ளது. இதுபற்றி Dom Vukovic செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand