யோகா தெரியும், நோகா பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

January is generally the month people vow to get fit and look after their health more. Source: AAP
கொரோனா பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் வீடுகளிலிருந்து வேலை செய்யும் நடைமுறை போன்றவற்றால் உடல் எடையைக் கட்டுக்குள் பேணுவது பலருக்கு கடினமாகியுள்ளது. இதைத்தடுக்க பலரும் இணையவழி உடற்பயிற்சி காணொளிகளின் உதவியை நாடும் போக்கு தொடர்ந்தும் அதிகரித்துவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கொரோனா முடக்கநிலையை அடுத்து லண்டனில் அறிமுகமான நோகா உடற்பயிற்சி தற்போது உலகெங்கும் பிரபலமடைந்துள்ளது. இது தொடர்பில் SBS செய்திப்பிரிவு தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா
Share