புதிதாக Property Tax: வீடு வாங்குவோருக்கான நன்மைகள்! தகவல்கள்

Accountant & Tax agent Sri Kumarasri and Real Estate Agent Sinna Sundaram. Source: Supplied
Stamp duty, Land tax ஆகியவற்றுக்குப் பதிலாக NSW மாநில அரசு அறிமுகப்படுத்த எண்ணியுள்ள Property Tax பற்றியும் அதனால் வீடு வாங்குவோருக்கு ஏற்படவுள்ள தாக்கங்கள் மற்றும் நடைமுறையிலுள்ள Stamp duty exemption பற்றிய தகவல்கள் ஆகியவற்றை வழங்குகிறார் சிட்னியில் Accounting மற்றும் Tax தொடர்பிலான நிறுவனம் ஒன்றினை நடத்திவரும் சிறி குமரசிறி. மேலும் Stamp duty exemption, Property Tax ஆகியவற்றால் வீட்டு விற்பனைகளில் ஏற்பட்டுள்ள மற்றும் ஏற்படவுள்ள தாக்கங்கள் பற்றிக்கூறுகிறார் சிட்னியில் வீடு விற்பனை நிறுவனம் (Real Estate) ஒன்றினை நடத்திவரும் சின்னா சுந்தரம். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
Share