SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய மாணவர் விசா விண்ணப்ப நடைமுறையில் முக்கிய மாற்றம்

international_student_0.jpg

ஆஸ்திரேலிய அரசு முன்மொழிந்துள்ள புதிய சீர்திருத்தங்களின் கீழ், இங்கு கல்விகற்க வரும் சர்வதேச மாணவர்கள், தங்கள் விசா விண்ணப்பங்களில் ஆஸ்திரேலியாவிற்கு நிரந்தரமாக குடிபெயர்வதற்கான தங்கள் நோக்கத்தை வெளிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

Updated

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய அரசு முன்மொழிந்துள்ள புதிய சீர்திருத்தங்களின் கீழ், இங்கு கல்விகற்க வரும் சர்வதேச மாணவர்கள், தங்கள் விசா விண்ணப்பங்களில் ஆஸ்திரேலியாவிற்கு நிரந்தரமாக குடிபெயர்வதற்கான தங்கள் நோக்கத்தை வெளிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now