SKIP TO MAIN CONTENT

சந்தேகிக்கப்படும் பயணிகள் விமானத்தை வீழ்த்தும் தாக்குதல் சதி முறியடிப்பு – பிரதமர்

AAP
AAP Source: AAP

ஆஸ்திரேலியாவில் பயணிகள் விமானத்தை வீழ்த்தும் தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டதாக பிரதமர் Malcolm Turnbull கூறியுள்ளார். Australian Federal Police, ASIO மற்றும் New South Wales Police என்று மூன்று பாதுகாப்புப் பிரிவுகள் இணைந்து நேற்று சிட்னி பெருநகரின் Surry Hills, Lakemba, Wiley Park மற்றும் Punchbowl எனுமிடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் நான்குபேர் கைது செய்யப்பட்டனர். இந்த தாக்குதல் சதி முறியடிப்பு குறித்த மேலதிக விவரங்கள் அடங்கிய விவரணம். ஆங்கிலத்தில் Sonja Heydeman. தமிழில்: றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் பயணிகள் விமானத்தை வீழ்த்தும் தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டதாக பிரதமர் Malcolm Turnbull கூறியுள்ளார். Australian Federal Police, ASIO மற்றும் New South Wales Police என்று மூன்று பாதுகாப்புப் பிரிவுகள் இணைந்து நேற்று சிட்னி பெருநகரின் Surry Hills, Lakemba, Wiley Park மற்றும் Punchbowl எனுமிடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் நான்குபேர் கைது செய்யப்பட்டனர். இந்த தாக்குதல் சதி முறியடிப்பு குறித்த மேலதிக விவரங்கள் அடங்கிய விவரணம். ஆங்கிலத்தில் Sonja Heydeman. தமிழில்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now