நாம் வாங்கிக் குடிக்கும் குளிர்பானங்களில் அதீத சர்க்கரை இருப்பதால் அது பலரின் உயிரைக் குடிக்கிறது என்றும் எனவே குளிர்பானங்கள் மீது அதிக வரி விதிக்கவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. ஆங்கில மூலம்: Camille Bianchi ; தமிழில் றைசெல்.
Share
Published
Updated
By Raymond Selvaraj
Source: SBS
Share this with family and friends

