COVID-19: ஆஸ்திரேலியர்களின் எடை அதிகரிப்பு, மனநல பாதிப்புகள்.

Young woman wearing a protection mask from coronavirus lying in bed surrounded by pizzas at her apartment Source: Getty
நல்ல உணவு, நல்ல தூக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியன ஆரோக்கியமான வாழ்வுக்கு மிகவும் அவசியமானவை. ஆனால் இவையனைத்தையும் COVID-19 மிகவும் பாதித்துள்ளதாக C-S-I-R-Oவின் ஆய்வு கூறுகிறது. இதுபற்றி John Baldock தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share