SKIP TO MAIN CONTENT

பாடசாலைகளில் தமிழ்மொழி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகிறது

President, Mr. Albert Vella, OAM and the Vice-President Mr. Thiru Thirunanthukumar of Federation of NSW Community Languages Schools
President, Mr. Albert Vella, OAM and the Vice-President Mr. Thiru Thirunanthukumar of Federation of NSW Community Languages Schools Source: SBS Tamil

பாலர் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையான மாணவர்கள் தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கற்க எதுவாக, புதிய பாடத்திட்டத்தை உருவாக்க நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்த மேலதிக விபரங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர், Federation of NSW Community Languages Schools என்ற அமைப்பின் உப தலைவர் திரு திருநந்தக்குமார் மற்றும், அந்த அமைப்பின் தலைவர் திரு. Albert Vella, OAM. அவர்களோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

பாலர் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையான மாணவர்கள் தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கற்க எதுவாக, புதிய பாடத்திட்டத்தை உருவாக்க நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்த மேலதிக விபரங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர், Federation of NSW Community Languages Schools என்ற அமைப்பின் உப தலைவர் திரு திருநந்தக்குமார் மற்றும், அந்த அமைப்பின் தலைவர் திரு. Albert Vella, OAM. அவர்களோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now