SKIP TO MAIN CONTENT

பாலி செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய வரி!

Pura Ulun Danu Bratan. Hindu temple on Bratan lake landscape. One of famous tourist attraction in Bali. Indonesia
Pura Ulun Danu Bratan. Hindu temple on Bratan lake landscape. One of famous tourist attraction in Bali. Indonesia Source: Moment RF / TravelCouples/Getty Images

பிரபலமான இந்தோனேசிய தீவான பாலிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய வரி விதிப்பதற்கு பாலி அரசு தீர்மானித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இப்புதிய வரி நடைமுறைக்கு வருகிறது. இதன்படி பாலித்தீவுக்கு வருகை தரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிக்கும் IDR150,000 (AU15) வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

பிரபலமான இந்தோனேசிய தீவான பாலிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய வரி விதிப்பதற்கு பாலி அரசு தீர்மானித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இப்புதிய வரி நடைமுறைக்கு வருகிறது. இதன்படி பாலித்தீவுக்கு வருகை தரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிக்கும் IDR150,000 (AU15) வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now