Australian Drip Feeding Technology in Tamil Nadu, India. Inset: Thangaraj Rajadurai (top) Chola Raja (bottom) Source: Supplied
தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில், ஆஸ்திரேலிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, காய்கறி சாகுபடி செய்து சாதனை படைத்து வருகின்றனர் சில பட்டதாரிகள். ஒரு தக்காளி செடியில் மட்டும் 25 முதல் 40 கிலோ வரை பெறும் இந்த விவசாய முறையை பாரம்பரிய விவசாயிகள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இதனை அறிமுகப்படுத்திய தங்கராஜ் ராஜதுரை மற்றும், தமிழ்நாட்டில் இதனை செயற்படுத்தி வரும் சோழ ராஜன் ஆகியோரை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.