1970இன் Gough Whitlam அரசின் அமைச்சரவைக்குப் பின்னர் ஒரு பெரிய அமைச்சரவையை பிரதமர் Malcolm Turnbull நேற்று அறிமுகப்படுத்தியுள்ளார். இதில் 23 Cabinet அந்தஸ்துள்ள அமைச்சர்கள். சில துறைகளை நீக்கிச் சில புதியவற்றை இணைத்துள்ளார் பிரதமர். அது பற்றிய செய்தி விவரணம், தயாரிப்பு - Amanda Cavill. தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.