SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் புதிய வகை நச்சுப் பாம்பு கண்டுபிடிப்பு

a27b5c2779af7240ee97b29b9a1ecca02998864f.jpg
Desert whip snake Credit: 7 News /Mark Hutchinson

ஆஸ்திரேலியாவில் பல தசாப்தங்களாக வேறு இனம் என்று தவறாகக் கருதப்பட்ட ஒரு புதிய வகை நச்சுப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.புதிதாக அடையாளம் காணப்பட்ட இந்த பாம்பு நீலம் கலந்த சாம்பல் மற்றும் செம்பு நிறத்தில் உள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் பல தசாப்தங்களாக வேறு இனம் என்று தவறாகக் கருதப்பட்ட ஒரு புதிய வகை நச்சுப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.புதிதாக அடையாளம் காணப்பட்ட இந்த பாம்பு நீலம் கலந்த சாம்பல் மற்றும் செம்பு நிறத்தில் உள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now