SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் பெற்றோர் தங்க 10 ஆண்டுகள் வீசா

Australian Visa.
Australian Visa. Source: SBS

பெற்றோர்களுக்கான புதிய விசா அறிமுகமாகிறது. இப்புதிய விசாவின் கீழ், பெற்றோர்கள் 10 வருடங்கள் வரை ஆஸ்திரேலியாவில் தங்கலாம். ஆனால் அவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகக் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்துடன் அவர்களின் பிள்ளைகள் தமது பெற்றோர்களுக்கான தனியார் சுகாதார காப்பீடு எடுக்கவேண்டும். வருடத்துக்கு சுமார் 15,000 பேர் $20,000 டொலர்கள் செலுத்தித் தமது பெற்றோர்களை இங்கு அழைத்துவந்து 10 வருடங்களுக்குத் தம்முடன் தங்கவைக்கலாம். இது குறித்த விரிவான விவரணம், தயாரித்து வழங்குகிறார் செல்வி

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

பெற்றோர்களுக்கான புதிய விசா அறிமுகமாகிறது. இப்புதிய விசாவின் கீழ், பெற்றோர்கள் 10 வருடங்கள் வரை ஆஸ்திரேலியாவில் தங்கலாம். ஆனால் அவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகக் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்துடன் அவர்களின் பிள்ளைகள் தமது பெற்றோர்களுக்கான தனியார் சுகாதார காப்பீடு எடுக்கவேண்டும். வருடத்துக்கு சுமார் 15,000 பேர் $20,000 டொலர்கள் செலுத்தித் தமது பெற்றோர்களை இங்கு அழைத்துவந்து 10 வருடங்களுக்குத் தம்முடன் தங்கவைக்கலாம். இது குறித்த விரிவான விவரணம், தயாரித்து வழங்குகிறார் செல்வி

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now