எச்சரிக்கை: QR codes மூலமாக புதிய மோசடிகள்!

Customer scanning QR code to view food menu online Source: E+
இந்த ஆண்டு COVID-19 தொடர்பான மோசடிகளில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் குறிவைக்கப்பட்டனர். அதில் 28 மோசடிகள் QR Code பயன்பாட்டுடன் தொடர்புள்ளவை. அதனால் ஏற்பட்ட இழப்பு ஒரு இலட்சம் டாலர்களுக்கும் அதிகமாகும். இதுபற்றி Lucy Murray மற்றும் Sofija Petrovic தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share