SKIP TO MAIN CONTENT

"T20 கிரிக்கெட் உலகக் கோப்பையை நியூசிலாந்து வெல்லும் என நம்புகிறேன்"

T20 cricket
New Zealand and Australian Cricket team during training session ahead of their Cricket Twenty20 World Cup final match Source: AAP/SBS Tamil

துபாயில் இன்றிரவு நடைபெறவுள்ள T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள நிலையில், இந்த இறுதி போட்டி எவ்வாறு இருக்கும், இரு அணிகளின் பலம் பலவீனம் போன்ற விடயங்களை அலசுகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் நேர்முக வர்ணனையாளாருமான பிரிஸ்பனை சேர்ந்த ஜனக் ராஜ் லிங்கசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

துபாயில் இன்றிரவு நடைபெறவுள்ள T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள நிலையில், இந்த இறுதி போட்டி எவ்வாறு இருக்கும், இரு அணிகளின் பலம் பலவீனம் போன்ற விடயங்களை அலசுகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் நேர்முக வர்ணனையாளாருமான பிரிஸ்பனை சேர்ந்த ஜனக் ராஜ் லிங்கசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now