இந்தத் தடையின் தற்போதைய நிலை என்ன என்று மேலும் அறிந்தது கொள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் மின் மற்றும் மின்னணு பொறியியல் பேராசிரியரும், மின்னணு மற்றும் Photonic Systems குழுமத்தின் தலைவருமான பேராசிரியர் அம்பலவாணப்பிள்ளை நிர்மலதாஸ் அவர்களுடன் குலசேகரம் சஞ்சயன் பேசுகிறார்.
Facebook தடை: வென்றது யார்?

Professor Ampalavanapillai Nirmalathas Source: Professor Ampalavanapillai Nirmalathas
ஆஸ்திரேலிய செய்திகளை அதன் பக்கங்களில் தடை செய்வது என்று ஃபேஸ்புக் எடுத்த முடிவு பல நிறுவனங்களின் சீற்றத்தைத் தூண்டியுள்ளது செய்தி. இது குறித்து கடந்த வெள்ளி மற்றும் ஞாயிறு ஒலிபரப்பில் நாம் நிகழ்ச்சிகள் படைத்திருந்தோம்.
Share