SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
TikTok செயலி ஆஸ்திரேலியாவில் தடைசெய்யப்படக்கூடுமா?

Credit: DPA / Monika Skolimowska. Inset: Haja Nasurudeen
Tik Tok என்ற சமூக ஊடகத்தின் பாவனையை அமெரிக்காவில் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அது நம் நாட்டிலும் தடை செய்யப்படக் கூடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சிட்னியைச் சேர்ந்த திரு ஹாஜா நசுருதீன் அவர்களது கருத்துக்களுடன் விவரணமொன்றை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share