"மாட்டிறைச்சி சாப்பிட வேண்டாம்: பிராமணர் அல்லாதவர்களை வேலையில் சேர்க்க வேண்டாம்"

Source: Supplied
மெல்பேர்னில் IT துறை வேலைகளுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் இருக்கின்ற மாதவிக்கு, "மாட்டிறைச்சி சாப்பிட வேண்டாம்" மற்றும் "பிராமணர் அல்லாதவர்களை வேலையில் சேர்க்க வேண்டாம்" என வலியுறுத்தி சில மிரட்டல் மின்னஞ்சல்கள் கிடைத்திருக்கின்றன. இது தொடர்பில் தனது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மாதவி.
Share