SKIP TO MAIN CONTENT

"இசையும் இயலும் பிரிந்துவிட்டன"

So So Meenatchisundaram
So So Meenatchisundaram Source: SBS Tamil

ஓய்வுபெற்ற வர்த்தகத் துறைப் பேராசிரியர், மற்றும் தமிழ் இலக்கிய அறிஞர் பேராசிரியர் சோ சோ மீனாட்சி சுந்தரம் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு வந்துள்ளார். பல்வேறு தலைப்புகளில் ஆஸ்திரேலிய பிரதான நகரங்களில் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருக்கிறார். தமிழில் 16 புத்தகங்களையும், ஆங்கிலத்தில் ஐந்து புத்தகங்களையும் எழுதியவ சோ சோ மீ அவர்கள் தன்னைப் பற்றியும், தனது செயற்பாடுகள் குறித்தும் தனது ஆஸ்திரேலியப் பயணத்தை பற்றியும் குலசேகரம் சஞ்சயனுடன் பேசுகிறார்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஓய்வுபெற்ற வர்த்தகத் துறைப் பேராசிரியர், மற்றும் தமிழ் இலக்கிய அறிஞர் பேராசிரியர் சோ சோ மீனாட்சி சுந்தரம் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு வந்துள்ளார். பல்வேறு தலைப்புகளில் ஆஸ்திரேலிய பிரதான நகரங்களில் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருக்கிறார். தமிழில் 16 புத்தகங்களையும், ஆங்கிலத்தில் ஐந்து புத்தகங்களையும் எழுதியவ சோ சோ மீ அவர்கள் தன்னைப் பற்றியும், தனது செயற்பாடுகள் குறித்தும் தனது ஆஸ்திரேலியப் பயணத்தை பற்றியும் குலசேகரம் சஞ்சயனுடன் பேசுகிறார்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now