செய்தியின் பின்னணி: கூடுதல் கட்டணம் நீக்கப்படுகிறது - card பயனாளர்களுக்கு நல்ல செய்தியா?

CREDIT CARD STOCK

Stock image of a customer using a tap-and-go credit card in a store. (AAP Image/David Crosling) The RBA has been reviewing merchant card payment costs and surcharging. Credit: DAVID CROSLING/AAPIMAGE

நாட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கான நுகர்வோர்களுக்கும் வணிகர்களுக்கும் நிம்மதி தரக்கூடிய ஒரு முக்கியமான அறிவிப்பை Reserve Bank of Australia அல்லது RBA என்ற எமது மத்திய வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ளது. Debit, Credit, மற்றும் Prepaid card என்று அனைத்து வகையான card பயன்பாட்டிற்கும் surcharge என்ற மேலதிக கட்டணங்கள் அக்டோபர் முதலாம் தேதியிலிருந்து முழுமையாக நீக்கப்படும் என்று RBA தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.



SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


No more surcharges on debit, credit or prepaid cards


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now