SKIP TO MAIN CONTENT

ASIOவைக் கேள்வி கேட்க யாரும் இல்லை!!

Laurie Ferguson
Laurie Ferguson Source: Laurie Ferguson

Laurie Donald Thomas Ferguson, ஒரு ஆஸ்திரேலிய அரசியல்வாதி, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையில் Labor கட்சியின் உறுப்பினராக 1990ல் இருந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள Reid மற்றும் Werriwa தொகுதிகளின் பிரதிநிதியாக இருந்து வருகிறார். அவர், தற்போதைய பாராளுமன்ற கூட்டத் தொடரின் இறுதியில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தமிழ்ச் சமூகத்துடன் நெருங்கிப் பழகிய Laurie Fergusonனை சந்தித்து உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

Laurie Donald Thomas Ferguson, ஒரு ஆஸ்திரேலிய அரசியல்வாதி, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையில் Labor கட்சியின் உறுப்பினராக 1990ல் இருந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள Reid மற்றும் Werriwa தொகுதிகளின் பிரதிநிதியாக இருந்து வருகிறார். அவர், தற்போதைய பாராளுமன்ற கூட்டத் தொடரின் இறுதியில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தமிழ்ச் சமூகத்துடன் நெருங்கிப் பழகிய Laurie Fergusonனை சந்தித்து உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now