"அவர் குரலால் மயங்காதவர் யார்?.... நான் மயங்கியதில் என்ன ஆச்சரியம்?" !!
Anitha Kuppusamy Source: Anitha Kuppusamy
கிராமியப் பாடல்களை மண்மணம் மாறாமல் நம்மிடையே கலைமாமணி டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி குழுவினர் பலமேடைகளில் பாடி வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி வாழ் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள்..அனிதா குப்புசாமி அவர்கள் குலசேகரம் சஞ்சயனுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்..இவ்வாண்டின் சித்திரைத் திருவிழாவில் உள்ளூர் கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், தமிழர் கண்காட்சி, இந்திய மற்றும் தமிழக உணவு வகைகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறுகின்றன..நாள்: ஞாயிற்றுக்கிழமை, மே மாதம் 07ம் நாள்..நேரம் : காலை 11 மணி முதல் மாலை 07 மணி வரை..இடம் : Rose Hill Gardens (ரோஸ் ஹில்
Share



