Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

மே 31 - உலக புகையிலை ஒழிப்பு தினம்!!

Male hand destroying cigarettes - stop smoking concept

Male hand destroying cigarettes - stop smoking concept (Inset) Sathy Sathyadasan

ஒவ்வொரு ஆண்டும் மே 31ஆம் தேதி புகையிலை ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. புகை பிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட முயற்சித்து வரும் சிட்னியில் வசிக்கும் சத்தி சத்யதாசன் தரும் பின்னணி கதையுடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Published

Updated

By Selvi

Source: SBS

Share this with family and friends

ஒவ்வொரு ஆண்டும் மே 31ஆம் தேதி புகையிலை ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. புகை பிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட முயற்சித்து வரும் சிட்னியில் வசிக்கும் சத்தி சத்யதாசன் தரும் பின்னணி கதையுடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now