இவர்கள் நோபல் பரிசு பெற என்ன காரணம்?

Source: Wikipedia
உலகில் வழங்கப்படும் மிக கௌரவமான விருது நோபல் விருது. இந்த ஆண்டின் விருதைப் பெறுவோரின் கதைகளை தொகுத்தளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share
Source: Wikipedia