"எல்லா இசையமைப்பாளர்களாலும் உணர்வுடன் பாடமுடியாது"

Source: Supplied
இசையமைப்பாளர் ஸ்ரீனிவாஸ் சமீபத்தில் சிட்னியில் ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் 2000ற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள ஒரு பின்னணி பாடகரான ஸ்ரீனிவாஸ், திரைப்படங்களிலும் தனிப்பட்ட இறுவெட்டுகளிலும் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். இசைக்கலைஞர் ஸ்ரீனிவாஸ் சென்னையிலிருந்து சிட்னிக்குப் புறப்பட முன்னர் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடியிருந்தார். இரண்டு பாகங்களாக ஒலிபரப்பாகும் நேர்காணலின் முதல் பாகத்தில், பின்னணி பாடல்கள் பாட ஆரம்பித்த நாட்கள், அவரது இரசிகர்களுடனான உறவுகள் பற்றியும் ஒரு இசையமைப்பாளராகத் தனது அனுபவங்கள் குறித்தும் பேசுகிறார்.
Share